மாத்ருவாணி சந்தாதாரர்

முதன்முதலாக 1984 — ம் வருடம் தொடங்கப்பெற்ற மாத்ருவாணி பத்திரிகை ஒரு நல்ல மாற்றத்திற்கான வழிகாட்டி. அம்மாவின் அறிவுரைகளையும், பக்தர்களின் உன்னத அனுபவங்களையும், நினைவலைகளையும், கட்டுரைகளையும் மாத்ருவாணி பத்திரிகை சுமந்து வருகிறது.

 
இந்தியா: சந்தா விபரம்:

 
1 வருடம் 50 ரூ | 3 வருடம் 125 ரூ | 5 வருடம் 200 ரூ | ஆயுள் (15 வருடங்கள்) 500 ரூ.

 
பண பரிமாற்ற வகைகள் மூலம் சந்தாதாரர் ஆகலாம்.
இந்திய சந்தாதாரருக்கு:
தயவு செய்து கீழ்கண்ட கணக்கில் பணத்தை செலுத்தவும். சந்தாதாரர் பெயரை குறிப்பிடவும்.

 

கணக்கு எண் : 005900100078774

கணக்கு வகை: சேமிப்பு கணக்கு

வங்கி: தனலஷ்மி வங்கி

ஐ எப் எஸ் சி குறியீடு : DLXB0000260

வாடிக்கையாளர் பெயர்: திருமதி மாதுருணி

பெயர்: மாத்ருவாணி

இடம்: வள்ளிக்காவு, அம்ருதபுரி

 
பணம் அனுப்பிய பிறகு, தயவுசெய்து பின்வரும் விவரங்களுடன் matruvani@amritapuri.org ஈமெயில் வழியாக எங்களை தொடர்பு கொள்ளவும்:
 
சுற்றறிக்கை வெளியீடு இந்தியா: இங்கே சொடுக்கவும் »

 

எந்தவொரு தகவல்களுக்கும் எங்களை தொடர்பு கொள்ளவும் matruvani@amritapuri.org